(+94) 770086161
[email protected]
Facebook
Youtube
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
VIGNESHWAR T.V.
VIGNESHWAR T.V.
  • Register
  • Login
VIGNESHWAR T.V.
VIGNESHWAR T.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
      • பாடசாலை வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • உப அதிபர்
      • கல்வி சார் ஆளணி
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
    • சேர்க்கை
      • தரம் 01
      • தரம் 06
      • ஏனைய தரங்கள்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  • பாடசாலை வரைபடம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. பள்ளி பாடல்

பள்ளி பாடல்

பாடசாலை கீதம்

மலைவாழ் சூழலில் அமைந்திருக்கும்

விக்னேஸ்வரா வாழியவே

மலையகத்தில் என்றும் மாண்புடனே

மானிடர் போற்றிடும் விக்னேஸ்வரா

 

வாழிய வாழிய வாழியவே

வளமுடன் என்றும் வாழியவே

 

மடமை  இருளை அகற்றிடவே

மாணவர் அனைவரும் ஒன்றிணைந்தே

ஒற்றுமை என்ற தொனியுடனே

உயர்வை பெற்றிட வழி சமைப்போம்

 

வாழிய வாழிய வாழியவே

வளமுடன் என்றும் வாழியவே

பலக்கலை எல்லாம்பயின்றிடுவோம்

இன்பக்கரை நோக்கிப் பயணம் செய்வோம்

விளைப் பெற இயலாம்

கல்வி தனை வீழ்ந்திடாமல் காத்திடுவோம்

 

வாழிய வாழிய வாழியவே

வளமுடன் என்றும் வாழியவே

 

தேயிலை தோருக்குள்ளே உந்தன்

தேசுரத் தோட்டம் கண்டோமே

ஆயிரம் கண்களை திறந்த எங்கள்

விக்னேஸ்வரா வாழியவே

 

வாழிய வாழிய வாழியவே

வளமுடன் என்றும் வாழியவே

VIGNESHWAR T.V.

Vigneswara TV

Passara

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • No. 19th Mile Post, Bibile Road, Hopton

: (+94)770086161

: (+94)123456123

: [email protected]

Supported By

© 2026 VIGNESHWAR T.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk