
2022 தரம் 05 மாணவர்களக்க கற்பித்த ஆசிரியை N.சுரேகா மற்றம் ஆசிரியை M.F.F.ரஸ்லா ஆவர்.
2020 தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சையில் மாகாண மட்டத்தில் முதலிடம்
2020 தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சையில் மாகாண மட்டத்தில் எமது பாடசாலை மாணவி புண்ணியமூர்த்தி அகல்யா முதலிடம் பெற்று பாடசாலைக்கு
பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு கற்பித்த ஆசிரியா் நடராஜா புவனேஸ்வரன் ஆவார்.